பத்தாம் வகுப்புத்தேர்வு பட்டியலில் மாற்றம்

ஜூன் 15 ஆம் தேதி தேர்வு தொடங்கும் என தமிழக அரசு அறிவிப்பு.
இதுகுறித்து, அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை அளித்த பேட்டியில் தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு, ஜூன் 15ம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 25ம் தேதிவரையில் நடைபெறும். ஊரடங்கு மே 31ம் தேதி முடிவடைகிறது. அடுத்த நாளே தேர்வு நடத்துவது கடினமான விஷயம். எனவே, புது தேர்வு தேதி குறித்து ஆலோசித்து .
இதற்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிட்டுள்ளோம். ஜூன் 1ம் தேதிக்கு பதில் 15ம் தேதி ஆரம்பித்து, 25ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்து, 10ம் வகுப்பு தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.
