நந்தியம்பெருமானுக்கேயுரிய சில சிறப்பு தலங்கள்

நந்தி கொம்பு ஒடிந்த ஸ்தலம் – திருவெண்பாக்கம்
ஈசனோடு நந்தி இணைந்த உருவ ஸ்தலம் – திருக்கூடலையாத்தூர், பவானி
நந்தி விலகிய ஸ்தலம் – திருப்புங்கூர், பட்டீஸ்வரம், திருப்பூவனம், திருப்பூந்துருத்தி
நந்தி நின்ற ஸ்தலம் – திருமால்பேரு
நந்தி திருமண ஸ்தலம் – திருமழபாடி
நந்தி பிரதோஷ ஸ்தலம் – திருஅரிசிலி
நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல், திரும்பியவாறு கோபுரம் நோக்கிய ஸ்தலம் – திருவோத்தூர்,
திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *